3306 Kingston Road
Scaroborough, ON M1M 1P8
Canada
ph: 416-269-7400
fax: 416-269-7579
alt: 1-866-827-2869
info
கொம்போற் இன் ஹோட்டல் ரொறன்ரோ கிழக்கு
கொம்போற் இன் ரொறன்ரோ கிழக்கு ஹோட்டலில் அண்மையில் திருத்தி அமைக்கப்பட்ட உடற்பயிற்சி அறை (Gym Room),கூடும் அறை(Meeting Room),பொது கணனி பாவனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Bluffers park Marina, University of Toronto Scarborough Campus, Scarborough Town Centre Mall, Ontario Science Centre, Toronto Zoo, Centennial College Progress campus and Ashtonbee Campus என்பனவும், Pearson International Airport ம் கொம்போற் இன் ஹோட்டல் ரொறன்ரோ கிழக்கிலிருந்து முறையே 15 - 20, 30 நிமிட கார் பிரயாண தூரத்தில் உள்ளன.

இங்கு தங்குமிட அறை வசதியுடன் மேலதிக சேவைகளையும் வழங்குகிறோம். அவையாவன:
மேற்குறிப்பிட்ட சேவைகள் தவிர மேலும் பல இலவச சேவைகளை ஹோட்டலில் தங்குவோர்க்கு வழங்குகிறோம்.
அறையிலுள்ள வசதிகள்
அறை பதிவுகளுக்கும் விசேட விலைக்கழிவுகளுக்கும் தொடர்பு கொள்ளவும்:
சண்
தொலைபேசி எண் 416-269-7400
இ- மெயில் gm.cn294@choicehotels.com
For Group Booking call
Eunice 416-269-7400 ext 307
E-Mail info@torontocomfortinn.com
3306 Kingston Road
Scaroborough, ON M1M 1P8
Canada
ph: 416-269-7400
fax: 416-269-7579
alt: 1-866-827-2869
info